Saturday, 23 November 2013

முகப்பு - “வெப்ப அழுத்தமும் மனித மூளையும்” - - திருக்குறள் உரைப்பது சரியா ?




நூலின் அளவு : 100 பக்கங்கள் 



நூலின் அமைப்பு: ஆறு நபர்கள் பேசிக்கொள்வது போல உரையாடல் வடிவில் நூல் முழுவதும் அமைந்திருக்கும்.

நூலின் இதர பரிணாமங்கள்:
இந்த நூலில் காணப்படும் அனைத்து செய்திகளையும் ஒருங்கிணைத்து 20 தனித்தனி விழியங்கள் உருவாக்கப்படும்.

அவற்றை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நடித்து உருவாக்குவார்கள்.

அந்த விழியங்கள் அறிவியல் தமிழ் மன்றம் இணைய ஊடகத்தின் வாயிலாக உலக மக்கள் அனைவரையும் சென்றடையும்.   



நூல் நெய்யப்படும் முறை:


ஒரு  மருத்துவக் கல்லூரி ஆசிரியர் தனது இயல்பான வேலைகளுக்கு இடையே நேரம் கிட்டும் பொழுதெல்லாம் மெல்ல மெல்ல எழுதி உருவாக்கும் நூல்.





















  


பதினோராம் வகுப்பு பயிலும் மூன்று மாணவிகள்
(1) எழில்
(2) மலர் 
(3) அறியாள் 

ஆகிய மூவரும், ஒரு அதிநவீன மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி கூடத்திற்கு பயணம் செய்கின்றனர்.


அங்கு மூன்று சிந்தனையாளர்களை சந்திக்கின்றனர்
(1) சுற்றுப்புற சூழல் ஆய்வாளர்
(2) தமிழறிஞர்
(3) மருத்துவர்

இவர்கள்  ஆறு பேரும் பேசிக்கொள்வதுதான் நூலின் அமைப்பு.



Friday, 1 November 2013

தீபாவளி வாழ்த்துக்கள் - செம்மல் ஸ்டைல் ........