Wednesday, 30 October 2013

சுற்றுச்சூழல் மருத்துவம் தளத்திற்கு முதல்முறையாக வருபவர்கள் இந்த விழியத்தை காணவும்

சுற்றுச்சூழல் மருத்துவம் பற்றி ஏன் தெரிந்துகொள்ள வேண்டும் ?

இப்படியான கேள்வி பலருக்கும் எழுவது இயல்பு

அடுத்து வரக்கூடிய  ஆண்டுகளில் உலகின் சுற்றுப்புறச்சூழல் நிலை மிகவும் கவலை அளிக்கும் நிலைக்கு செல்லும்.

அதனை எதிர்கொள்ள அறிவுத் தெளிவு மனிதர்களுக்குத்தேவை

அந்த செயல்பாட்டினை ஓரளவிற்கு இந்த தளம் மேற்கொள்ளும்.